Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 19 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் ரஷீட் கானுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் குழாம்: ஹஷ்மதுல்லா ஷகிடி (அணித்தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸட்ரான், அப்துல் மலிக், அஃப்ஸர் ஸஸாய் (விக்கெட் காப்பாளர்), இக்ரம் அலிகேல் (விக்கெட் காப்பாளர்), பஷிர் ஷா, ஷகிடுல்லா, இஸ்மத் அலாம், ஷரஃபுதின் அஷ்ரஃப், ஸியாவுர் ரஹ்மான் அக்பர், யமின் அஹ்மட்ஸாய், ஸியா உர் ரஹ்மான் ஷரிஃபி, கலில் குர்பாஸ், பஷிர் அஹ்மட்.
மேலதிக வீரர்கள்: இப்ராஹிம் அப்துல்ரஹிமிஸாய், செதிகுல்லா அடல், ஷம்ஸ் உர் ரஹ்மான்.
இருபதுக்கு – 20 குழாம்: ரஷீட் கான் (அணித்தலைவர்), இப்ராஹிம் ஸட்ரான் (உப அணித்தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் காப்பாளர்), செதிகுல்லா அடல், டர்விஷ் ரசூலி, ஷகிடுல்லா, இஜாஸ் அஹ்மட் அஹ்மட்ஸாய், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், மொஹமட் நபி, ஷரஃபுதீன் அஷ்ரப், நூர் அஹ்மட், முஜீப் உர் ரஹ்மான், பஷிர் அஹ்மட், பரீட் மலிக், அப்துல்லா அஹ்மட்ஸாய்
மேலதிக வீரர்கள்: ஏ.எம். கஸன்ஃபார், பரீடூன் டவூட்ஸாய்
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026