Shanmugan Murugavel / 2024 நவம்பர் 25 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், புலவாயோவில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற முதலாவது போட்டியில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறைப்படி 80 ஓட்டங்களால் சிம்பாப்வே தோற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
சிம்பாப்வே: 205/10 (40.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிச்சர்ட் நகரவா 48 (52), சிகண்டர் ராசா 39 (56), தடிவனஷே மருமனி 29 (41), ஷோன் வில்லியம்ஸ் 23 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: பைஸல் அக்ரம் 3/24, சல்மான் அக்ஹா 3/42, ஹரிஸ் றாஃப் 1/36, ஆமிர் ஜமால் 1/42, மொஹமட் ஹஸ்னைன் 1/43)
பாகிஸ்தான்: 60/6 (21/21 ஓவ. ) (வெ.இ: 141 ஓட்டங்கள்) (பந்துவீச்சு: சிகண்டர் ராசா 2/7, பிளஸிங்க் முஸர்பனி 2/9, ஷோன் வில்லியம்ஸ் 2/12)
போட்டியின் நாயகன்: சிகண்டர் ராசா
இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டியானது இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
7 minute ago
14 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
39 minute ago
44 minute ago