2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சியெஸ்காவுக்காக மோதும் லிவர்பூல், யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2024 மார்ச் 27 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் மத்தியகளவீரரான பெடெரிக்கோ சியெஸ்காவைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழங்களான மன்செஸ்டர் யுனைட்டெட்டும், லிவர்பூலும் போட்டியிடுகின்றன.

அடுத்தாண்டு வரையில் ஜுவென்டஸுடன் 26 வயதான சியெஸ்கா ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X