Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயெர் லெவர்குசனின் மத்தியகளவீரரான புளோரியன் ரிட்ஸைக் கைச்சாத்திடுவதில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 21 வயதான ரிட்ஸைக் கைச்சாத்திடுவதற்கு 85 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் தேவை என நம்பப்படுகிறது.
தமது மத்தியகளவீரரான கெவின் டி ப்ரூனே இல்லாத எதிர்காலத்தில் ரிட்ஸை அவர் மூலம் பிரதியிட சிற்றி விரும்புகின்றது.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்குச் செல்ல ரிட்ஸ் விரும்புகையில் மட்ரிட்டுடன் சிற்றி போட்டியிடுமெனத் தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
47 minute ago