2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

சிற்றியில் இணைந்த டொன்னருமா

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளரான ஜல்லூயிஜி டொன்னருமாவை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி கைச்சாத்திட்டுள்ளது.

சிற்றிக் குழாமில் எடெர்சனை 26 வயதான டொன்னருமா பிரதியிடுகிறார்.

பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து 30 மில்லியன் யூரோக்களுக்கு டொன்னருமாவை சிற்றி கைச்சாத்திட்ட நிலையில், சிற்றியுடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் டொன்னருமா கைச்சாத்திட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X