2025 மே 17, சனிக்கிழமை

சிற்றியில் நீடிக்கும் பெர்ணார்டோ சில்வா

Freelancer   / 2023 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான பெர்ணார்டோ சில்வா, அக்கழகத்தில் ஒப்பந்த நீடிப்பொன்றில் கைச்சாத்திட்டதாக அக்கழகம் அறிவித்துள்ளது.

ஓராண்டு நீடிப்பில் 29 வயதான சில்வா கைச்சாத்திட்ட நிலையில்,  2026ஆம் ஆண்டு வரையில் சிற்றியில் அவர் தொடரவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .