Shanmugan Murugavel / 2022 ஏப்ரல் 17 , பி.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதி பெற்றுள்ளது.
வெம்ப்ளியில் நேற்றிரவு நடைபெற்ற மன்செஸ்டர் சிற்றியுடனான அரையிறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதி பெற்றுள்ளது.
லிவர்பூல் சார்பாக, சாடியோ மனே இரண்டு கோல்களையும், இப்ராஹிம் கொனட்டே ஒரு கோலையும் பெற்றனர். சிற்றி சார்பாக, ஜக் கிரெலிஷ், பெர்ணார்டோ சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago