Shanmugan Murugavel / 2020 நவம்பர் 22 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், மன்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் வென்றது.
டொட்டென்ஹாம் சார்பாக, சண் ஹெயுங்-மின், ஜியோவனி லோ செல்ஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026