Editorial / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரிஸ் ஸா ஜெர்மைன் அணியின் நெய்மர், அவ்வணியின் சீனாவுக்கான தொடரில், நேற்று (02) இணைந்துகொண்டார். பிரேஸில் அணிக்காக உலகக் கிண்ணத்தில், எதிர்பார்த்தளவு பெறுபேறுகளை அவர் வெளிப்படுத்தியிருக்காத நிலையிலேயே, அவர் இவ்வாறு சீனச் சுற்றுலாவில் இணைந்தார்.
உலகில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரான நெய்மர், விமான நிலையத்தில் வைத்தே மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றதோடு, அதன் பின்னர், வரவேற்பு அரங்கில், இன்னமும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருந்தார். பரிஸ் ஸா ஜெர்மைன் அணிக்காக, இறுதியில் இவ்வாண்டு பெப்ரவரி மாதத்திலேயே நெய்மர் விளையாடியிருந்தார். அதன் பின்னர், கால் உபாதை காரணமாக அவரால் விளையாட முடிந்திருக்கவில்லை.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago