Editorial / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், டொரினோ அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில், 70ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் தமது நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற உடினீஸ் அணியுடனான போட்டியில், 76ஆவது நிமிடத்தில் தமதணித்தலைவர் மெளரோ இகார்டி பெனால்டி மூலம் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது.
34 minute ago
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
47 minute ago
59 minute ago