2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சென்னையில் ஐ.பி.எல் இறுதிப் போட்டி

Shanmugan Murugavel   / 2024 மார்ச் 26 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) இறுதிப் போட்டியானது 12 ஆண்டுகளின் பின்னர் இம்முறை மே மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முன்னதஅக 2011, 2012 ஐ.பி.எல் இறுதிப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றிருந்தன.

இதேவேளை மே மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிப் போட்டியும் சென்னையில் நடைபெறவுள்ளதோடு, அஹமதாபாத்தில் மே 21, 22ஆம் திகதிகளில் முதலாவது தகுதிப் போட்டியும், வெளியேற்றப் போட்டியும் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X