2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சென்னையை உருட்டிய மும்பை

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 24 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ்

சென்னை சுப்பர் கிங்ஸ்: 114/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாம் கர்ரன் 52(47) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 4/18 [4], ஜஸ்பிரிட் பும்ரா 2/25 [4], ராகுல் சஹர் 2/22 [4], நேதன் கூல்டர்நைல் 1/25 [4])

மும்பை இந்தியன்ஸ்: 116/0 (12.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் ஆ.இ 68 (37), குயின்டன் டி கொக் ஆ.இ 46 (37) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: குயின்டன் டி கொக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .