Freelancer / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியில் ஓராண்டு ஒப்பந்தமொன்றில் இணைய பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் கிலியான் மப்பே தயாரெனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த பருவகாலத்தில் இலவசமாக ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டில் இணைவேன் என்ற நிபந்தனையிலேயே இவ்வாறு செல்சிக்குச் செல்ல 24 வயதான மப்பே சம்மத்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
1 hours ago