Shanmugan Murugavel / 2023 ஜனவரி 10 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) கிண்ணத் தொடரில் நான்காவது சுற்றுக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது.
தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற செல்சியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றே நான்காவது சுற்றுப் போட்டிக்கு சிற்றி தகுதி பெற்றுள்ளது.
சிற்றி சார்பாக, றியாட் மஹ்ரேஸ் இரண்டு கோல்களையும், ஜூலியன் அல்வரேஸ், பில் பொடென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026