2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

செவிய்யாவை மண் கவ்வ வைத்த பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 21 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற செவிய்யாவுடனான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவின் வென்றது.

பார்சிலோனா சார்பாக றொபேர்ட் லெவன்டோஸ்கி, பப்லோ டொரே ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், பெட்ரி ஒரு கோலையும் பெற்றனர். செவிய்யா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்டனிஸ் இடும்போ பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .