2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

ஜூனில் ஆப்கானிஸ்தானுடன் மோதவுள்ள இந்தியா

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 03 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒற்றை டெஸ்ட், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட தொடருக்காக இந்தியாவுக்கு ஜூனில் ஆப்கானிஸ்தான் பயணிக்கவுள்ளது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்டாக இது அமையவுள்ளதுடன் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இது உள்ளடக்கப்படவில்லை.

இது தவிர இரண்டு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இதுவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .