2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனவரியில் தீர்மானிக்கப் போகும் தமிம் இக்பால்

Freelancer   / 2023 நவம்பர் 29 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து தீர்மானமெடுப்பதற்காக அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரையில் பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவர் தமிம் இக்பால் காத்திருக்கவுள்ளார்.

தனது எதிர்காலம் குறித்த அறிவிப்பை, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸனின் அழைப்பிலேயே தாமதப்படுத்துவதாக இக்பால் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .