2026 ஜனவரி 26, திங்கட்கிழமை

ஜுவென்டஸிலேயே நீடிக்கும் ரொனால்டோ?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 05 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அக்கழகத்திலேயே எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரை நீடிப்பார் எனத் தெரிகிறது.

ஏனெனில், 36 வயதான ரொனால்டோவின் ஒப்பந்தமானது அடுத்தாண்டு முடிவடைகின்ற நிலையில், அதை ஓராண்டு நீடிக்க அவரின் முகவர் ஜோர்ஜ் மென்டிஸ் பணியாற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜுவென்டஸின் இணைந்த ரொனால்டோ, 97 போட்டிகளில் 81 கோல்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X