Shanmugan Murugavel / 2026 மார்ச் 24 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானி லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் பின்களவீரரான அந்தோனியோ ருடிகரைக் கைச்சாத்திடுவது குறித்து இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மட்ரிட்டுடனான 33 வயதான ருடிகரின் ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிறீமியர் லீக் கழகமான செல்சியிலிருந்து 2022ஆம் ஆண்டு மட்ரிட்டில் ருடிகர் இணைந்திருந்தார்.
9 minute ago
12 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
28 minute ago
36 minute ago