2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜேர்மனிக் குழாமில் மனுவல் நோயர்

Editorial   / 2018 மே 16 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கான 27 பேர் கொண்ட ஆரம்ப கட்ட குழாமை ஜேர்மனி அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், கடந்தாண்டு செப்டெம்பரில் காலை முறித்துக் கொண்ட ஜேர்மனியக் கழகமான பெயார்ண் மியூனிச்சின் கோல் காப்பாளர் மனுவல் நோயரும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை ஜேர்மனி வெல்லுவதற்கான காரணமான மரியோ கோட்ஸே குறித்த குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .