Shanmugan Murugavel / 2021 ஜூன் 16 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரில், ஜேர்மனியில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிரான்ஸுக்கும் இடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது.
பிரான்ஸுக்கு கிடைத்த கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.
இதேவேளை, ஹங்கேரியில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது. போர்த்துக்கல் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களையும், ரபேல் குரைரோ ஒரு கோலையும் பெற்றனர்.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago