Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் முதன்நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸ் சம்பியனானார்.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான்காம் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச்சை எதிர்கொண்ட ஸ்பெய்னின் அல்கரஸ், 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்றே சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை 6-4, 7-6 (7-5), 6-7 (3-7), 6-7 (4-7), 7-5 என்ற செட் கணக்கில் வென்றே அல்கரஸும், மற்றைய அரையிறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னரை 3-6, 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சேர்பியாவின் ஜோக்கோவிச்சும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
3 minute ago
9 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
26 minute ago