Freelancer / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் 1,000 ரூபாவா குறைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9, 12, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஆர். பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் லோவர் பிளொக் C மற்றும் D ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை 1,000 ரூபாய்க்கு ரசிகர்கள் வாங்க முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. R
5 hours ago
5 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago
05 Apr 2026