2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

டுபாய், அபு தாபியில் ஆசியக் கிண்ணம்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய், அபு தாபியில் செப்டெம்பரில் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகுமென கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. செப்டெம்பர் 15ஆம் திகதி மாத்திரம் ஐக்கிய அரபு அமீரகம், ஓமானுக்கிடையிலான போட்டி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், அன்று இரவு 7.30 மணிக்கு இலங்கை, ஹொங் கொங்குக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .