Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 12 , மு.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் நேற்று நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: டெல்லி கப்பிட்டல்ஸ்
டெல்லி கப்பிட்டல்ஸ்: 162/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் ஆ.இ 69 (52), ஷ்ரேயாஸ் ஐயர் 42 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: க்ருனால் பாண்டியா 2/26 [4], ட்ரெண்ட் போல்ட் 1/36 [4], ராகுல் சஹர் 0/27 [4], ஜஸ்பிரிட் பும்ரா 0/26 [4])
மும்பை இந்தியன்ஸ்: 166/5 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் 53 (32), குயின்டன் டி கொக் 53 (36), இஷன் கிஷன் 28 (15), க்ருனால் பாண்டியா ஆ.இ 12 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 2/28 [4], அன்றிச் நொர்ட்ஜே 0/28 [4], அக்ஸர் பட்டேல் 1/24 [3], இரவிச்சந்திரன் அஷ்வின் 1/35 [4])
போட்டியின் நாயகன்: குயின்டன் டி கொக்
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026