2025 மே 16, வெள்ளிக்கிழமை

டைம் அவுட் ஆனார் மெத்யூஸ்

Janu   / 2023 நவம்பர் 06 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் துரதிஷ்டவசமாக வெளியேறியுள்ளார்

ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய ஸ்டம்புக்கு வர தாமதமாகிவிட்டதாக கூறி டைம் அவுட் அறிவிப்புடன் ரன் அவுட் வீரராக வௌியேற்றப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இதுபோன்ற ஆட்டமிழக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .