Editorial / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், நேற்றிரவு இடம்பெற்ற போட்டிகளில், பொரூசியா டொட்டமுண்ட், பயேர்ண் மியூனிச் அகிய அணிகள் வென்றன.
தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், வெர்டர் பிரமன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றதுடன், ஹன்னோவர் 96 அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் அணி வென்றிருந்தது.
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago