Shanmugan Murugavel / 2021 நவம்பர் 04 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரானது, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனின் முன்னாள் முகாமையாளரான அன்டோனியோ கொன்டேயை முகாமையாளராக நியமித்துள்ளது.
நீடிக்கும் தெரிவு ஒன்றைக் கொண்ட எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரையான ஒப்பந்தம் ஒன்றை கொன்டே கைச்சாத்திட்டுள்ளார்.
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago