2024 மார்ச் 28, வியாழக்கிழமை

டொட்டென்ஹாமிலிருந்து விலகும் கொன்டே?

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 22 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முகாமையாளரான அன்டோனியோ கொன்டே, கழகத்தை விட்டு இவ்வாரம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செளதாம்டனுக்கெதிரான போட்டியைத் தொடர்ந்து கொன்டே தெரிவித்த கருத்துக்களானவை, டொட்டென்ஹாமின் வீரர்கள் சிலருடனான உறவைப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X