2025 ஜூலை 31, வியாழக்கிழமை

டொட்டென்ஹாமில் தொடரவுள்ள கேன்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 05 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்களவீரரான ஹரி கேன், அக்கழகத்திலேயே தொடருவார் எனக் கூறப்படுகிறது.

டொட்டென்ஹாமின் முகாமையாளரான அன்டோனியோ கொன்டே நியமிக்கப்பட்டதையடுத்தே, டொட்டென்ஹாமிலிருந்து விலகும் திட்டத்தை கேன் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடப்பு பருவகாலத்தில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றிக்குச் செல்ல கேன் முயன்ற நிலையில் அது நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .