Shanmugan Murugavel / 2024 மே 16 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் புதன்கிழமை (14) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
சிற்றி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் எர்லிங் ஹலான்ட் பெற்றிருந்தார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 88 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் சிற்றி உள்ளது. 86 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனல் உள்ளதுடன், 79 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லிவர்பூலும், 68 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அஸ்டன் வில்லாவும் காணப்படுகின்றன.
21 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
46 minute ago