Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 01 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்களவீரரான றொமெலு லுகாக்குவை கைச்சாத்திட இன்னொரு பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நியூகாசில் யுனைட்டெட் என்பன முயல்வதாகக் கூறப்படுகிறது.
இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனிலிருந்து கடனடிப்படையில் தற்போது செல்சியில் 29 வயதான வயதான லுக்காக்கு விளையாடி வருகிறார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026