2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முகாமையாளராக சரி?

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 25 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முகாமையாளரான அந்தோனியோ கொன்டேயை கழகத்திலிருந்து நீக்கினால், இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியின் முகாமையாளரான மெளரிசியோ சரியை நியமிப்பது குறித்து அக்கழகம் ஆராய்கிறது.

இதேவேளை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் முகாமையாளரான டேவிட் மொய்ஸை அக்கழகம் பதவி நீக்கினாலும் அவரைப் பிரதியிடவும் சரி ஆராயப்படுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .