Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஜூலை 24 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளை அரையிறுதிப் போட்டிக்கு இலங்கையின் அனிகா கஃபூர் தகுதி பெறத் தவறியிருந்தார்.
சற்று முன்னர் முடிவடைந்த முதலாவது தகுதிகாண் போட்டியில் ஒரு நிமிடம் ஐந்து செக்கன்கள் 33 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்திருந்த கஃபூர், 33 போட்டியாளர்களில் 32ஆவதாகவே தரப்படுத்தப்பட்டிருந்தார்.
அந்தவகையில், முதல் 16 பேர் மாத்திரமே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
13 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
52 minute ago
1 hours ago