2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டோக்கியோ 2020: வெளியேற்றப்பட்ட தர்மவர்தன

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இலங்கையின் சாமர தர்மவர்தன வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற 73 கிலோ கிராம் எடை ஜூடோ 32 பேருக்கான சுற்றுப் போட்டியிலேயே 0-10 என்ற புள்ளிகள் கணக்கில் ஜிபுத்தியின் ஏய்டன் அலெக்ஸான்ட்ரே ஹுஸெய்னால் தர்மவர்தன வெளியேற்றப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .