Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸுக்காக மகேந்திர சிங் டோணி களமிறங்குவதற்கு தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் பயிற்சிப் போட்டியொன்றில் அதீத ஈடுபாட்டுடன் பங்கேற்றமை மற்றும் ஏற்கெனவே காயமடைந்த கெண்டைக்கால் பின்தசையில் குணமடைவதில் ஏற்பட்ட பின்னடைவே தடுக்கின்றது.
ஆரம்பத்தில் தொடரின் முதலிரண்டு வாரங்களுக்கே டோணி விளையாட மாட்டார் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் டோணி களமிறங்கி கெண்டைக்கால் பின்தசையில் மீண்டும் காயமேற்பட்டால் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலை ஏற்படுமென சென்னையின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுடனான போட்டியில் சென்னை தோல்வியடைந்திருந்தது.
52 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago