2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரட்ண

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 02 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இலங்கையணியின் முன்னாள் அணித்தலைவரான ஹஷான் திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று முதல் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்ட திலகரட்ண, இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறார்.

ஆண்டிறுதியில் சில ஒப்பந்தங்களை இலங்கை கிரிக்கெட் சபை நீடிக்கவுள்ள நிலையில், திலகரட்ணவின் ஒப்பந்த நீடிப்பானது சாதரணமானதாகக் காணப்படுகின்ற நிலையில், மேலும் இரண்டு தொடக்கம் மூன்று ஆண்டுகளுக்கு திலகரண்ட பதவியில் இருப்பார் எனக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .