Shanmugan Murugavel / 2024 ஜூன் 12 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

போலந்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் துருக்கி தோற்றது.
போலந்து சார்பாக கரோல் ஸ்விடெர்ஸ்கி, நிகொலா ஸலெவ்ஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, துருக்கி சார்பாகப் பெறப்பட்ட கோலை பரிஸ் அல்பர் யில்மாஸ் பெற்றிருந்தார்.
3 minute ago
9 minute ago
20 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
20 minute ago
21 minute ago