Shanmugan Murugavel / 2021 ஜூன் 10 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், தென்கொரியாவில் நேற்று நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில், 0-5 என்ற கோல் கணக்கில் இலங்கை தோற்றது.
தென் கொரியா சார்பாக, கிம் ஷின்-வூக் இரண்டு கோல்களையும், லீ டொங்-ஜையொங்க், ஹுவாங் ஹீ-சான், ஜுங் சாங்-பின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
15 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
20 Apr 2026