2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்காவுக்கு மேலும் போட்டிகளைக் கோரும் கிளாசென்

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 17 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்மை சவாலளிக்கக்கூடிய அணியாக வளர்த்துக் கொள்ளும் பொருட்டு மேலும் இரு தரப்புப் போட்டிகளை தென்னாபிரிக்க வீரர்கள் வேண்டுவதாக அவ்வணியின் சிரேஷ்ட வீரர் ஹெய்ன்றிச் கிளாசென் தெரிவித்துள்ளார்.

இரண்டு டெஸ்ட் தொடர்களை தமதணி விளையாடுவது கவலைக்கிடமானதெனத் குறிப்பிட்ட கிளாசென் இதை வீரர்கள் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .