Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், விசாகப்பட்டினத்தில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாளில் தமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மாயங்க் அகர்வாலின் இரட்டைச் சதத்தால் இந்தியா ஆதிக்கம் செலுத்துகின்றது.
ஸ்கோர் விவரம்:
இந்தியா: 502/7 (துடுப்பாட்டம்: மாயங்க் அகர்வால் 215, ரோஹித் ஷர்மா 176, இரவீந்திர ஜடேஜா ஆ.இ 30, ரித்திமான் சஹா 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 3/189, டீன் எல்கர் 1/4, செனுரன் முத்துசாமி 1/63, வேர்ணன் பிலாந்தர் 1/68)
தென்னாபிரிக்கா: 39/3 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் ஆ.இ 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 2/9, இரவீந்திர ஜடேஜா 1/21)
20 minute ago
45 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago
5 hours ago
27 Jan 2026