2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவை வென்ற பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 05 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், பைஸலாபாத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

தென்னாபிரிக்கா: 263/10 (49.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 63 (71), லுஹான்-ட்றீ பிறிட்டோறியஸ் 57 (60), மத்தியூ பிறெட்ஸ்கே 42 (54), கொர்பின் பொஷ் 41 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 3/40, அப்ரார் அஹ்மட் 3/53, சைம் அயூப் 2/39, மொஹமட் நவாஸ் 1/45, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/55)

பாகிஸ்தான்: 264/8 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: சல்மான் அக்ஹா 62 (71), மொஹமட் றிஸ்வான் 55 (74), பக்கர் ஸமன் 45 (57), சைம் அயூப் 39 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: கொர்பின் பொஷ் 2/32, லுங்கி என்கிடி 2/46, டொனோவன் பெரைரா 2/53, பிஜோன் போர்ச்சுன் 1/38, ஜோர்ஜ் லின்டி 1/49)

போட்டியின் நாயகன்: சல்மான் அக்ஹா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X