2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

தேர்வாளர் குழாமில் இணைந்த ஒஜா, ஆர்.பி சிங்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 28 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணித் தெரிவு செயற்குழுவில் முன்னாள் வீரர்களான பிரக்யான் ஒஜா, ஆர்.பி சிங் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இதேவேளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக போட்டியின்றி மிதுன் மன்ஹாஸ் ஏனைய நிர்வாகிகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட வீரரொருவர் தனது மாநிலத்தை ரஞ்சி கிண்ணத் தொடரில் ஒரு போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்தாமல் ஐ.பி.எல் விளையாட முடியாதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .