Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை சிம்பாப்வே கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை சிம்பாப்வே வென்றதோடு, இரண்டாவது போட்டியை அயர்லாந்து வென்ற நிலையில், ஹராரேயில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
அயர்லாந்து: 240/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 64 (99), லொர்கன் டக்கர் 61 (54), ஹரி டெக்டர் 51 (84), மார்க் அடைர் ஆ.இ 26 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: றிச்சர்ட் நகரவா 2/42, ட்ரெவர் குவான்டு 2/44, பிளஸிங்க் முஸர்பனி 1/47, வெலிங்டன் மஸகட்ஸா 1/58)
சிம்பாப்வே: 246/1 (39.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் கர்ரன் ஆ.இ 118 (130), கிறேய்க் எர்வின் ஆ.இ 69 (59), பிரயன் பென்னிட் 48 (48) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிரஹாம் ஹுமெ 1/39)
போட்டியின் நாயகன்: பென் கர்ரன்
தொடரின் நாயகன்: பிரயன் பென்னிட்
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026