Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 01 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த பாகிஸ்தான், லாகூரில் சனிக்கிழமை (31) நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 198/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சல்மான் அக்ஹா 76 (40), உஸ்மான் கான் 53 (36), ஷடாப் கான் ஆ.இ 28 (20), சைம் அயூப் 23 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 1/27 [4], கூப்பர் கொனோலி 1/30 [4])
அவுஸ்திரேலியா: 108/10 (15.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: கமரன் கிறீன் 35 (20), மத்தியூ ஷோர்ட் 27 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: அப்ரார் அஹ்மட் 3/14 [3], ஷடாப் கான் 3/26 [4], உஸ்மான் தாரிக் 2/16 [2.4], மொஹமட் நவாஸ் 1/11 [2])
போட்டியின் நாயகன்: சல்மான் அக்ஹா
3 minute ago
9 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
26 minute ago