Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற மே. தீவுகள், ட்ரினிடாட்டில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தெ. ஆபிரிக்கா
மே. தீவுகள்: 179/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 41 (22), றொவ்மன் பவல் 35 (22), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 29 (18), அலிக் அதனஸே 28 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: லிஸார்ட் வில்லியம்ஸ் 3/36 [4], பற்றிக் குறூகர் 2/29 [4], ஒட்னெய்ல் பார்ட்மன் 1/32 [4])
தெ. ஆபிரிக்கா: 149/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: றீஸா ஹென்ட்ரிக்ஸ் 44 (18), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 28 (24), றையன் ரிக்கெல்டன் 20 (13), ஏய்டன் மார்க்ரம் 19 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷாமர் ஜோசப் 3/31 [4], றொமாரியோ ஷெப்பர்ட் 3/15 [4], அகீல் ஹொஸைன் 2/25 [4], குடகேஷ் மோட்டி 1/27 [4])
போட்டியின் நாயகன்: றொமாரியோ ஷெப்பர்ட்
38 minute ago
40 minute ago
51 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
51 minute ago
58 minute ago