Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, ஹமில்டனில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்து, ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 163/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் ஹபீஸ் ஆ.இ 99 (57) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 4/21 [4], ஜேம்ஸ் நீஷம் 1/10 [2], இஷ் சோதி 1/21 [3])
நியூசிலாந்து: 164/1 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிம் செய்ஃபேர்ட் ஆ.இ 84 (63), கேன் வில்லியம்ஸன் ஆ.இ 57 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: பாஹீம் அஷ்ரப் 1/19 [3.2], ஷடாக் கான் 0/24 [4])
போட்டியின் நாயகன்: டிம் செளதி
24 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
49 minute ago