Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் நடுவரான நதீர் ஷாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 10 வருடத் தடையை நீக்குவதற்கு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நீக்கியுள்ளது. இந்தத் தடை, 2013ஆம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்தது.
இந்தியத் தொலைக்காட்சியொன்றினால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் படி, வீரர் முகாமைத்துவ நிறுவனங்கள் சிலவற்றால் முகாமைப்படுத்தப்படும் சில வீரர்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்குவதற்கு, நதீர் ஷா உட்பட நடுவர்கள் சிலர் சம்பந்தப்படுவதை வெளிப்படுத்தியது. இதனையடுத்து, அவருக்கெதிரான தடை விதிக்கப்பட்டிருந்தது.
அவரது தவறுக்கு அவர் வருந்தியுள்ளதாகவும் கடந்த சில வருடங்களில் அவரது நடத்தை சிறப்பாகக் காணப்பட்டதாகவும் தெரிவித்து, இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
13 minute ago
18 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
2 hours ago
5 hours ago