2026 மே 09, சனிக்கிழமை

நியூசிலாந்து டெஸ்ட் குழாமுக்குத் திரும்பிய ஜேமிஸன்

Shanmugan Murugavel   / 2026 மே 07 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் டெஸ்ட் குழாமுக்கு 2 ஆண்டுகளின் பின் வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிஸன் திரும்பியுள்ளார். அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான குழாமில் ஜேமிஸன் இடம்பெற்றுள்ள நிலையில், வில் ஓ ருர்க்கேயும் காயத்திலிருந்து குணமடைந்து குழாமில் இடம்பெற்றுள்ளார்.

குழாம்: டொம் லேதம் (அணித்தலைவர்), டொம் பிளென்டல் (விக்கெட் காப்பாளர்), கிறிஸ்டியன் கிளார்க் (அயர்லாந்துக்கு மாத்திரம்), டெவொன் கொன்வே, ஸக் போக்ஸ், டீன் பொக்ஸ்குறொஃப்ட், மற் ஹென்றி, கைல் ஜேமிஸன், டரைல் மிற்செல், ஹென்றி நிக்கொல்ஸ், வில் ஓ ருர்க், கிளென் பிலிப்ஸ், மைக்கல் றே (அயர்லாந்து மாத்திரம்), றஷின் றவீந்திர, பென் சியர்ஸ் (அயர்லாந்துக்கு மாத்திரம் & இங்கிலாந்துக்கு 16ஆவதாக பயணப்படும் வீரர்), நாதன் ஸ்மித், பிளையர் டிக்னர், கேன் வில்லியம்சன், வில் யங்க் (அயர்லாந்து மாத்திரம்).


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .