Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 14 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான சேர்ஜி நர்பியுடன் 2028ஆம் ஆண்டு வரையிலும் மேலதிகமான ஓராண்டை நீடிக்கும் தெரிவைக் கொண்ட ஒப்பந்த நீடிப்பொன்று தொடர்பில் அக்கழகம் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மியூனிச்சுடனான 30 வயதான நர்பியின் ஒப்பந்தமானது அடுத்தாண்டுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
57 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
5 hours ago